முல்லைச்சூட்டு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முல்லைச்சூட்டு, பெயர்ச்சொல்.
- கற்பிற்கறிகுறியாகத் தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை
- (எ. கா.) பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் (சிவக. 624)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Chaplet of mullai flowers, as the emblem of chastity
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +