முளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முளி, பெயர்ச்சொல்.
  1. உலர்ச்சி
    (எ. கா.) முளிவெள்ளெலும்பும் (தேவா. 326, 6)
  2. வாட்டம் (பிங்.)
  3. வற்றியபொருள்
    (எ. கா.) நெல்லிமுளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Dryness Faded condition That which is dry



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முளி&oldid=1269653" இலிருந்து மீள்விக்கப்பட்டது