முள்ளி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முள்ளி, பெயர்ச்சொல்.
- முள்ளுள்ள செடி (நன். 62, உரை.)
- கத்தரிவகை
- மருதோன்றி (L.)
- காண்க....கழுதைமுள்ளி
- காண்க....தாழை, 1
- கள் (பரி. அக.)
- வற்றியபொருள். நெல்லிமுளி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Thorny plant
- Indian nightshade... Solanum indicum...(தாவரவியல் பெயர்))
- Nail dye...Barleria...(தாவரவியல் பெயர்))
- Holly-leaved bear's-breech.
- Fragrant screw-pine
- Toddy
- That which is dry
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +