மூக்குக்கொம்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


Sa-indianrhino-2.jpg
Rhino 2.jpg
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மூக்குக்கொம்பன், பெயர்ச்சொல்.

  1. மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி விலங்கு. இதன் மற்ற பெயர்கள்: கொந்தளம், ஒற்றைக்கொம்பன், காண்டாவிருகம், காண்டாமிருகம்
விளக்கம்

ஆங்கிலத்தில் அறிவியற்பெயராகிய "rhinoceros" என்னும் சொல், இரு கிரேக்கச்சொற்களின் கூட்டு: ῥινός rhinos (= மூக்கு) + κέρας keras (= கொம்பு). இச்சொல் ஆங்கிலத்தில் rhinoceron என்று 1398 இல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது, ஆக்ஃசுபோர்டு அகராதியில் 1908 ஆம் ஆண்டு பதிவாகியது[1]

மொழிபெயர்ப்புகள்
  1. rhinoceros - (ஆங்)
  2. गेंडा - (இந்தி)
  3. rinoceronte - (எசு)
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---மூக்குக்கொம்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. >ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி (Oxoford English Dictionary) Third edition, June 2010; online version March 2012. [1]; accessed 24 May 2012. An entry for this word was first included in New English Dictionary, 1908.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூக்குக்கொம்பன்&oldid=1636176" இருந்து மீள்விக்கப்பட்டது