மூசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

மூசு (வி)

 1. மொய்
 2. கெட்டுப் போ; ஊசிப்போ
  • கறி மூசிப்போயிற்று.
 3. சா
 4. மோப்பம் பிடி
  • நாசி மூசி (திருவாலவா.36, 22).

(பெ)

 1. மொய்க்கை
  • வண்டு மூசறா(சீவக. 418).
 2. இளங்காய், பிஞ்சு
  • பலா மூசு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (வி)

 1. swarm
 2. go bad; be spoiled, rancid
 3. die
 4. sniff

(பெ)

 1. swarming, thronging
 2. green or unripe fruit
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

மொய், பலா, பிஞ்சு, குரும்பை, மூசுண்டை, மூசல், ஊசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூசு&oldid=1085501" இருந்து மீள்விக்கப்பட்டது