உள்ளடக்கத்துக்குச் செல்

மூதாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மூதாட்டி:
இந்தோனேசியமூதாட்டி
கிழவி கும்பிடுகிறாள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) - மூதாட்டி

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்
  1. முதிய+ஆட்டி=மூதாட்டி. ஆட்டி என்றால் பெண். எ.கா. மணவாட்டி=மணப்பெண்
பயன்பாடு
  1. ஔவையார் என்ற மூதாட்டி (an old woman called Avvayar)

(இலக்கியப் பயன்பாடு)

  1. நரை மூதாட்டி யொருத் தியை (மணி. 20, 40)
  2. நான் குழந்தை வயதில் என்னைப் பெற்ற தாயை இழந்தேன். பிறகு எனக்கு அன்னையின் அன்பை அளித்தவள் அந்த மூதாட்டிதான் (பொன்னியின் செல்வன், கல்கி)
( மொழிகள் )

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூதாட்டி&oldid=1968994" இலிருந்து மீள்விக்கப்பட்டது