மூதானந்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மூதானந்தம், பெயர்ச்சொல்.
- பேரானந்தம்
- தன்கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பை நினைந்து கண்டோர் கூறும் புறத்துறை (தொல்.பொ.79.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Supreme Bliss 2 (Puṟap.) Theme in which the bystanders describe the great love of a wife dying immediately on her husband`s death
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +