மூதாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மூதாய்(பெ)

  1. பாட்டி
  2. இந்திரகோபம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. grandmother
  2. cochineal insect
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பழங்களைப் பறித்துத் தருகிறேன்
காடு தா என்கின்றன
குகைகளை பெயர்த்து தருகிறேன்
மூதாயை அழைத்து வா என்கின்றன (மொழியறியாதவனுக்கான கவிதைகள், லீனா மணிமேகலை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூதாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூதாய்&oldid=1081003" இலிருந்து மீள்விக்கப்பட்டது