மூத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூத்தல், பெயர்ச்சொல்.
  1. முதுமையுறுதல்
    (எ. கா.) தமியண் மூத்தற்று (குறள். 1007)
  2. முடிதல்
    (எ. கா.) மூவாமுதலா வுலகம் (சீவக. 1)
  3. கேடுறுதல்
    (எ. கா.) மதிலெய்த மூவாச் சிலை முதல்வர்க்கு (தேவா. 936, 4)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To become old; to be older than another; to be senior in age To end To be damaged or spoiled



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூத்தல்&oldid=1272617" இலிருந்து மீள்விக்கப்பட்டது