மூத்திரவர்த்தனகாரி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மூத்திரவர்த்தனகாரி, பெயர்ச்சொல்.
- சிறுநீர் மிகுந்து சுரப்பதற்கான மருந்து (இங். வை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Diuretic
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +