மூத்த தாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்

மூத்த தாரம் (பெ)

  1. முதல் மனைவி
  2. மூத்தாள்
  3. முதல் தாரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  1. first wife
  2. elder wife

விளக்கம்[தொகு]

  • வடமொழியில் தா3 என்றால் மனைவி என்பது பொருள்...இந்தச்சொல்லே தமிழில் தாரம் ஆனது...ஒருவரின் மனைவியர் அனைவரிலும் முதலில் மணந்துக் கொள்ளப்பட்டப் பெண்ணே அவருக்கு மூத்த தாரம் அல்லது மூத்தாள் ஆகிறாள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூத்த_தாரம்&oldid=1222706" இலிருந்து மீள்விக்கப்பட்டது