மூவிலைவேல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூவிலைவேல், பெயர்ச்சொல்.

  1. முத்தலைச்சூலம், மூன்று கூரிய முனைகளை உடைய ஈட்டி போன்ற ஆயுதம்
  2. சிவனின் ஆயுதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. trident
  2. lord shiva's weapon of choice
விளக்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • மூவிலைமேல் வலனேந்திப் பொலிபவனே (திருவாசகம்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மூவிலைவேல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூவிலைவேல்&oldid=1214546" இலிருந்து மீள்விக்கப்பட்டது