மெத்தனவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மெத்தனவு(பெ)

  1. மென்மை:
  2. வளைந்துகொடுக்கும் தன்மை
  3. சாந்தகுணம்
  4. கவலையின்மை
    • மெத்தனவிற் றுயிலுங்கால் (திருவாலவா. 27, 70).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. softness
  2. pliancy
  3. mildness of disposition; even temper; gentleness
  4. light-heartedness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மெத்தனவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மெது - மெத்தெனல் - மெத்தை - மெத்தெனவு - மென்மை - வெட்டெனவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெத்தனவு&oldid=1075934" இலிருந்து மீள்விக்கப்பட்டது