மெத்தெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

மெத்தெனல்(பெ)

 1. மென்மைக் குறிப்பு
  மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி (திவ். திருப்பா. 19).
 2. அமைதிக் குறிப்பு
 3. காலத்தாழ்ச்சிக் குறிப்பு
  மெத்தென மாதைக்கொண்டு வருகுவல் (திருவாலவா. 62, 7)
 4. மந்தக் குறிப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. expression signifying being smooth or soft
 2. expression signifying being gentle
 3. expression signifying being slow
 4. expression signifying being dull
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மெத்தெனல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

மெது - மெத்தெனவு - மெத்தை - மென்மை - வெட்டெனவு - வெட்டெனல் - மெத்தனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெத்தெனல்&oldid=1014781" இருந்து மீள்விக்கப்பட்டது