மேதி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மேதி(பெ)
- எருமை
- மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு.111).
- எருமை முகங்கொண்டவனும் துர்க்காதேவியாற் சங்கரிக்கப்பட்டவனுமான ஓர் அசுரன்
- வெந்தயம்
- களத்திற் பொலியெருதுகளைக் கட்டும் கட்டை
- நெற்களம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- buffalo
- a buffalo-faced demon, slain by Durga
- fenugreek
- stake at the threshing-floor to which oxen are tied
- threshing-floor
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நிழலிடை உறங்கும் மேதி (கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---மேதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- ஒருமை