மேவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மேவல், பெயர்ச்சொல்.

  1. பக்கத்தை மேவி நகல் எடுத்தல்
  2. ஆசை
  3. கலக்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. scanning
  2. desire
  3. joining, uniting
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை (புறநானூறு, 7)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :ஆசை - விருப்பம் - நகல் - இணைப்பு - மேவு



( மொழிகள் )

சான்றுகள் ---மேவல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேவல்&oldid=1214927" இலிருந்து மீள்விக்கப்பட்டது