மைக்காப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மைக்காப்பு, பெயர்ச்சொல்.
- எழுத்து நன்குதெரியுமாறு ஏட்டுச்சுவடிக்கு மைதடாவுகை
- (எ. கா.) கோவை முடிவிடத்தெழுதிப் பின்னர் ... மைக்காப்புஞ் செய்தார் (திருவாத. பு. திருவடி.15)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Smearing black paste over the leaves of an ōla book to render the script clear
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +