மைத்திரீபாவனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மைத்திரீபாவனை, பெயர்ச்சொல்.


  1. எல்லாயுயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிக்ஷு புரியும் தியானவகை (மணி. பக். 387.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A form of meditation which developes a feeling of fellowship with all beings, practised by monks



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மைத்திரீபாவனை&oldid=1271616" இலிருந்து மீள்விக்கப்பட்டது