உள்ளடக்கத்துக்குச் செல்

மைம்மீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மைம்மீன்(பெ)

  1. சனிக்கிரகம், காரிக்கோள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. saturn
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும் (புறநானூறு, 117)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மைம்மீன்&oldid=1027826" இலிருந்து மீள்விக்கப்பட்டது