மொட்டை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொட்டை(பெ)
- தலையில் முடி இல்லாமல் இருத்தல்
- மொட்டையம ணாதர் (தேவா. 325, 10)
- கூரின்மை
- அறிவின்மை, புத்திக் கூர்மையற்று இருத்தல்
- வெறுமை
- மொட்டை மரம்
- முழுமை இல்லாமல் இருத்தல்
- இந்த தொகுப்பு மொட்டையாக உள்ளது - பல செய்திகள் இடம்பெறவில்லை
- திருமணமாகாத இளைஞன் (வசைச் சொல்)
- பெயரற்ற
- மொட்டை கடுதாசி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- tonsure, tonsured head, shaven head
- bluntness, as of a knife
- stupidity, ignorance, dullness
- complete barrenness
- imperfection, incompleteness
- bachelor, (used in contempt)
- anonymous petition - மொட்டை விண்ணப்பம்
விளக்கம்
- மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே (பழமொழி)
ஆதாரங்கள் ---மொட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +