மொத்தை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொத்தை(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெண்ணெய் மொத்தை - a lump of butter
- மொத்தை அடி. மொத்தையாய்ப் பிடி - make into a lump
- அப்பா கல்மாதிரி உட்கார்ந்திருக்கிறார். முக்கால் இருளில் அவர் தலை மொத்தை நிழலாகத் தெரிந்ததே தவிர, வேறு ஒன்றும் புலப்படவில்லை. (அம்மா வந்தாள்-தி. ஜானகிராமன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---மொத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +