உள்ளடக்கத்துக்குச் செல்

மொய்ம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மொய்ம்பு (பெ)

  1. வலிமை
    • முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள்,492).
    • காண்டகு மொய்ம்ப (புறநா. 43)
  2. தோள்
    • பூந்தாது மொய்ம்பினவாக (கலித்

மொய்ம்பு=மார்பு எ. கா) சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி -திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. strength, valour, prowess
  2. shoulder
விளக்கம்
பயன்பாடு
  • முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் (பாரதியார்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மொய்ம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மொய், மெய்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொய்ம்பு&oldid=1892459" இலிருந்து மீள்விக்கப்பட்டது