மொழிச்சாரியை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மொழிச்சாரியை, பெயர்ச்சொல்.
- இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வெழுத்துக்களால் ஆகிய சாரியை (நன். 252, மயிலை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Particle, augment consisting of two or more letters
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +