மொழிப்பெயர்ப்பாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மொழிப்பெயர்ப்பாளர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு மொழியிலிருந்து வேறொரு மொழிக்கு மாற்றி எழுதுபவர்/பேசுபவர்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. translator


விளக்கம்[தொகு]

  • ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பேச, படிக்க, எழுதத் தெரிந்தவர்கள், ஒரு மொழியின் பேச்சுகள் அல்லது சிறுகதைகள், புதினங்கள் மற்றபிற நூற்கள், இலக்கியங்கள் ஆகியனவற்றைத் தமக்குத் தெரிந்த வேறொரு மொழியில் பெயர்த்து பேசும், எழுதும் திறமைப் படைத்து தொழிலாகவோ அல்லது சுயஆர்வத்தினாலோ அவ்வாறே செய்தால் அவர்களை மொழிப்பெயர்ப்பாளர் என்போம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மொழிப்பெயர்ப்பாளர்&oldid=1218857" இலிருந்து மீள்விக்கப்பட்டது