மோடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

மோடி(பெ)

 1. காளி என்ற பெண் தெய்வம்
  அவை அவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம் (கலிங்க.)
 2. செருக்கு
 3. பகட்டு
 4. உயர் தோற்றம்
 5. வேடிக்கைக் காட்சி
 6. பிணக்கு
 7. மொத்தம்
 8. பாம்பாட்டியின் ஊது குழல் வகை
 9. கண்டத்திப்பிலி
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. a Goddess in Tamil Nadu, Kali
"https://ta.wiktionary.org/w/index.php?title=மோடி&oldid=1903247" இருந்து மீள்விக்கப்பட்டது