மோட்டை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மோட்டை, பெயர்ச்சொல்.
- நீர் கசிந்து வெளியேறும்படி வயல்வரப்புத் துவாரப்பட்டிருக்கை
- (எ. கா.) மோட்டை போனால் கோட்டைபோகும் (திருநெல்வேலி வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Porosity of the ridge of a field
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +