யதேஷ்டமாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--यथेच्छ--யதே2ச்ச2--மூலச்சொல்

பொருள்[தொகு]

  1. காண்க...யதேச்சையாய்
  2. மிகுதியாய்
    (எ. கா.) அப்பொருள் அங்கு யதேஷ்டமாய்க் கிடைக்கும்.---

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To one's satisfaction; according to one's wish or inclination or pleasure]]
  2. abundantly, in plenty

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யதேஷ்டமாய்&oldid=1880557" இலிருந்து மீள்விக்கப்பட்டது