யந்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

யந்திரம், பெயர்ச்சொல்.

 1. சூத்திரப்பொறி
  (எ. கா.) இக்கரை யந்திரத்துட பட்டதென்ன(அஷ்டப் திருவேங்கடத்தந். தனியன்)
 2. மந்திரசக்கரம் யந்திரங்கள் வரைந்து கட்டி (தக்கயாகப். 175)
 3. தேர் (பிங்.)
 4. திரிகை (யாழ். அக.)
 5. செக்கு (யாழ். அக.)
 6. தீக்கடை கோல் (யாழ். அக.)


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. machine mechanical contrivance
 2. diagrams for magical incantations
 3. chariot, car
 4. grinding-mill
 5. oil-mill
 6. fire-drill


( மொழிகள் )

சான்றுகள் ---யந்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=யந்திரம்&oldid=1266248" இருந்து மீள்விக்கப்பட்டது