யமகண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யமகண்டம், பெயர்ச்சொல்.
  1. ஒவ்வொருநாளிலும் யமனுக்கு உரியதும் அகபமானதுமான முன்றே முக்கால் நாழிகைப்பொழுது
  2. ஒருவன் ஆயுளில் உயிருக்கு அபாயமான காலம்
  3. மீறினால் உயிருக்கபாயமாய் முடியும் நிபந்தனை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ((சோதிடவியல்) ) The period of 1 1/2. hours of a day, presided over by Yama and hence considered inauspicious The period of danger to one's life Stringer condition attended with the penalty of death



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யமகண்டம்&oldid=1272169" இலிருந்து மீள்விக்கப்பட்டது