யாதனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யாதனை, பெயர்ச்சொல்.
  1. வேதனை
    (எ. கா.) அடைந்தடைந் திங்கி யாதனையா வழிந்ததல்லால் (தாயு. ஆகார. 30)
  2. நரகவேதனை (சூடாமணி நிகண்டு) யாதனையுண்டு கொல் (சிவதரு. சுவர்க்கநரக.188)
  3. துக்கம் (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Pain, agony; torment; suffering The tortures of hell Anguish, distress



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாதனை&oldid=1272087" இலிருந்து மீள்விக்கப்பட்டது