யானைப்பாகன்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
யானைப்பாகன், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- யானையை பராமரிப்பவர்
- ஆதோரணன்வடமொழி மூலச்சொல்
- மாவுத்தன் இந்தி மொழி மூலச்சொல்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- an elephant driver,(who looks after an elephant)
- a mahout
- an elephant keeper
விளக்கம்[தொகு]
யானையை பராமரிக்கும் நபரை யானைப்பாகன் என்பர்...யானையை நீர்நிலைகளுக்கு ஓட்டிச்சென்று, குளிக்கவிட்டு, தானும் தேய்த்துக் குளிப்பாட்டி, தேவையறிந்து உணவு கொடுத்து, நோய்நோடி வராமல் காத்து, வந்தால் தேவையான மருந்துகள் கொடுத்து, தன் சேவை மற்றும் அன்பால் யானையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரே யானைப்பாகன்...நீர்நிலைகள் இல்லாத இடங்களில் யானையின் மீது தண்ணீரைப் பீச்சியடித்து, தேய்த்துக் குளிப்பாட்டுவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---யானைப்பாகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி