கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
யாமியம்(பெ)
- ஜாமீன்; பிணை
- தெற்கு
- யமம், இயமம் எனும் இந்து தருமநூல்
- சந்தனம்
ஆங்கிலம் (பெ)
- surety, security, bail
- south
- a code of Hindu law
- sandal
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யாமியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- யமம், இயமம், யாமம், யாமியம், யமன், யாமியன்
- பிணை, பிணையாளி, பிணைக்கைதி, கைப்பிணை, புணை
- ஜாமீன், ஜாமீன்தார், ஆஜர்ஜாமீன், ஹாஜர்ஜாமீன், மால்ஜாமீன், சிஞ்சீர்ஜாமீன், சஜ்ஜீர்ஜாமீன்
- ஜாமியம், யாமியம்
- சாமீன், சாமியன்
- மாத்பர்
- உத்தரவாதம், முன்பேறு
- சான்று, சான்றாவணம், சான்றிதழ், நற்சான்று, சான்றுரை