யோக்கியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யோக்கியன், பெயர்ச்சொல்.
  1. குணவான்
  2. தக்கவன், நாணயம் உள்ளவன்
  3. உபயோகமுள்ளவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Worthy; honorable man; suitable person; Useful, serviceable, capable man

சொல்வளம்[தொகு]

  1. யோக்கியம் - That which is suitable or proper or honorable
  2. அயோக்கியம் - That which is unsuitable or improper
  3. அயோக்கியன் - நாணயம் அற்றவன், நாணயம் இல்லாதவன்
  4. அயோக்கியை - நாணயம் அற்றவள், நாணயம் இல்லாதவள்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யோக்கியன்&oldid=1911403" இலிருந்து மீள்விக்கப்பட்டது