உள்ளடக்கத்துக்குச் செல்

ரங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ரங்கு, பெயர்ச்சொல்.
  1. நிறம் (W.)
  2. சாயம் (W.)
  3. வர்ணந்தரும் பொருள்
  4. சீட்டைக்கொண்டு ஆடும் சூதாட்டவகை(உள்ளூர் பயன்பாடு)
  5. காதலிக்கப்படுபவள்(உள்ளூர் பயன்பாடு)
  6. வேசை (விறலிவிடு. 368.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Colour Dye Pigment A game of chance played with cards Woman that is loved Prostitute


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரங்கு&oldid=1347179" இலிருந்து மீள்விக்கப்பட்டது