ரமலான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

இசுலாமிய கிஞ்சுரா ஆண்டின் 9வது மாதம். 20 சூலை; 1 ரமலான்.

விளக்கம்[தொகு]

இசுலாமிய கிஞ்சுரா ஆண்டின் மாதங்களின் பட்டியல்:

 • 1.முகர்ரம்
 • 2.சபர்
 • 3.ரபி அல் அவ்வல்
 • 4.ரபி அல் ஆகிர்
 • 5.ஜமாத் அல் அவ்வல்
 • 6.ஜமாத் அல் ஆகிர்
 • 7.ரஜப்
 • 8.சாபான்
 • 9.ரமலான்
 • 10.சவ்வால்
 • 11.துல் அதா
 • 12.துல் ஹஜ்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ரமலான்&oldid=1121222" இருந்து மீள்விக்கப்பட்டது