ராவுத்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ராவுத்தர் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. A sect of Tamil Muslims - தமிழ் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர்
  2. King; Cavalry men; Persian Horse dealer - அரசன்,குதிரை வீரன், குதிரைப்படை வீரன், அராபிய குதிரை வணிகம் செய்பவர்
விளக்கம்
  • மன்னர்கள் அப்பெயருடையராக இருத்தல் அப்பட்டம் அரசர்களா லும் மேற்கொள்ளப் பெறுவதைப் புலப்படுத்துகின்றது. கோயம்புத்தூர் ஜில்லா ஈரோட்டிலுள்ள *சாஸன மொன்றில் 'மகா மண்டலேச்வரன்...பர்வத ராவுத்தர்' என ஒரு சிற்றரசன்.
  • அரபி மொழியில் 'ரா-இத்' என்றால் குதிரை வீரன் என்று பொருள்
  • திருவானைக்காவிலுள்ள *ஒரு சிலாசாஸனத்தில், 'ராஹுத்த ஜாஜல தேவர்க்கு' என்ற தொடர் காணப்படுகிறது. ஜாஜல தேவரென்பவர் 'ஸௌபாண குல திலகர்' என்று சிறப்பிக்கப்படுகிறார்.
பயன்பாடு
  • தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்றும் புகழ்கிறார்.

{ஆதாரங்கள்

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராவுத்தர்&oldid=1895448" இலிருந்து மீள்விக்கப்பட்டது