லளிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • லளிதம், பெயர்ச்சொல்.
  1. லிலை
    (எ. கா.) சிட்டர் பரிபால லளிதக்கார (திருப்பு. 55)
  2. இலாவண்ணியம்
  3. மாதுரியம்
  4. சுலபம்
  5. சிவாகமத்துள் ஒன்று (சைவச. பொது. 335, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Wantonness, dalliance, sport Grace, charm Sweetness Ease, facility One of 28 civākamam


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=லளிதம்&oldid=1443942" இலிருந்து மீள்விக்கப்பட்டது