லாயக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

லாயக்கு, (பெ)

  1. தகுதி
  2. செருக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fitness, suitableness
  2. haughtiness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---லாயக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தகுதி - பொருத்தம் - தகைமை - உதவாக்கரை - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=லாயக்கு&oldid=901462" இலிருந்து மீள்விக்கப்பட்டது