லீலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

லீலை, பெயர்ச்சொல்.

  1. விளையாட்டு; விளையாட்டான செயல்
  2. தெயவத்தின் செயல் (திருவிளையாடல்)
  3. பாலியல் விளையாட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sport, playful act
  2. mischievous activity of a god / deity
  3. amorous sport, sex game
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • மன்மத லீலையை வென்றார் உண்டோ (ஹரிதாஸ், திரைப்படப் பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---லீலை--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=லீலை&oldid=940426" இருந்து மீள்விக்கப்பட்டது