வகுப்பு
Appearance
(கோப்பு) |
- பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிப்பறிவின் அடிப்படையில் மாணவ மாணவியரின் பிரிவு
- பிரிவு
- உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. தொகுதிக்கு கீழாகவும் வரிசைக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
பயன்பாடு
- நானும் நடராஜ சுந்தரமும், பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளியில். பள்ளியில்தான் ஒரே வகுப்பு; படைப்பில் வேறு வேறு வகுப்பு. நான் அந்தணன்; நடராஜ சுந்தரம் இசை வேளாளர். இருப்பினும், இருவரும் சாதிகளைத் தகர்த்து, ஒருவருள் ஒருவர் போய் உட்கார்ந்தோம். (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 29-டிசம்பர்-2010)
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வகுப்பு