வங்கியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வங்கியம், பெயர்ச்சொல்.
  1. மூங்கில் (மலை.)
  2. இசைக்குழல் (சூடாமணி நிகண்டு) வங்கியம் பலதேன் விளம்பின (கம்பரா. கைகே. 60)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bamboo Reed pipe


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வங்கியம்&oldid=1343857" இலிருந்து மீள்விக்கப்பட்டது