வச்சிரசரீரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வச்சிரசரீரம், பெயர்ச்சொல்.
  1. திடசரீரம் (பிங். ) அத்தயிரைக் குடித்துத் தடித்து வச்சிர சரீரம் பெற்றார் (தக்கயாகப். 547, உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Robust, strong body


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வச்சிரசரீரம்&oldid=1343914" இலிருந்து மீள்விக்கப்பட்டது