வஞ்சித்தாழிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வஞ்சித்தாழிசை, பெயர்ச்சொல்.
  1. இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்று செய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம் (காரிகை.செய்.14.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A poem of three stanzas of four lines each, each line having two metrical feet and the whole poem dealing with a single theme


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வஞ்சித்தாழிசை&oldid=1343746" இலிருந்து மீள்விக்கப்பட்டது