வஞ்சியுரிச்சீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வஞ்சியுரிச்சீர், பெயர்ச்சொல்.
  1. தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி என்று நான்குவகைப்பட்டா நிரையசையீற்றவான மூவகைச்சீர்கள்
    (எ. கா.) நிரையிறு நான்கும் வந்சி யுரிச்சீர் (யாப். வி. 12, பக். 61)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Metrical foot of three acai or syllables, chiefly found in vaci-p-pā, of four varieties, viz. , tēmāṅkaṉi, puḷimāṅkaṉi, kūviḷaṅkaṉi, karuviḷaṅkaṉi


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வஞ்சியுரிச்சீர்&oldid=1343763" இலிருந்து மீள்விக்கப்பட்டது