வடாது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வடாது, பெயர்ச்சொல்.
  1. வடக்குள்ளது
    (எ. கா.) வடாஅது பனிபடு நெடுவரை (புறநா. 6)
  2. வடக்கு
    (எ. கா.) வடாதுந் தெனாதும் பரராசர் வகுத்த நேமி (பாரத. பதின் மூன்று. 80)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. That which is in the north North


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடாது&oldid=1347552" இலிருந்து மீள்விக்கப்பட்டது