வடியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வடியல்(பெ)

  1. வடித்தல்
  2. வடித்த சோறு
  3. வடித்த நீர் முதலியன
  4. சமைக்கப்பட்டது
    • நான்குபடியரிசி வடியல்.

ஆங்கிலம் (பெ)

  1. straining, filtering
  2. rice boiled and strained
  3. strained or filtered liquid
  4. that which is cooked
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வடியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடியல்&oldid=1074570" இலிருந்து மீள்விக்கப்பட்டது