வடிவெழுத்து
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வடிவெழுத்து, பெயர்ச்சொல்.
- ஒலியின் குறியாக எழுதப்படும் அட்சரம் (நன். 256, மயிலை.) (பிங். )
- திருந்திய கையெழுத்து (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A letter, written symbol of an uttered sound, dist. fr. oli-y-eḻuttu Fine writing
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +