வட்டத்திருப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
  1. Cissampelos pareira...(தாவரவியல் பெயர்))..(1)
  2. Sida rhombifolia/ Sida rhombifolia retusa'...(தாவரவியல் பெயர்))..(2)
  3. Aristolochia Bracteata/Aristolochia bracteolata...(தாவரவியல் பெயர்))..(3)

பொருள்[தொகு]

  • வட்டத்திருப்பி, பெயர்ச்சொல்.
  1. ஒரு கொடிவகை
  2. காண்க....அரிவாண்மணைப் பூண்டு (L.)
  3. காண்க....ஆடுதின்னாப் பாளை (மலை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Velvet leaf, kidney-leaved bracteate moonseed.
  2. Sickle-leaf
  3. Worm-killer



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டத்திருப்பி&oldid=1498716" இலிருந்து மீள்விக்கப்பட்டது