வட்டார வழக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வட்டார வழக்கு, பெயர்ச்சொல்.

  1. வட்டார மொழி ஒன்றில் காணப்படும் சொல் வழக்கு.
  2. ஒரு நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரால் மட்டும் பேசப்படும் மொழிவகை - இது ஒலிப்பு முறையிலும் இலக்கண அமைப்பிலும் சொற்களாலும் பொது மொழியிலிருந்து சிறிது மாறுபட்டது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. regional dialect; the usage or vocabulary that is characteristic of a specific group of people.
  2. language type which is spoken by the people of a region of a country or by a class of its people; dialect;
விளக்கம்
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---வட்டார வழக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

( க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி [1] ) ( Wordwebonline [2] )
"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டார_வழக்கு&oldid=954913" இருந்து மீள்விக்கப்பட்டது