வட்டுவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வட்டுவம், பெயர்ச்சொல்.
  1. வெற்றிலை முதலியன வைக்கும் பை (W.)
  2. மருந்துப்பை
    (எ. கா.) வட்டுவத்தைத் தூக்கிக்கொண்டு திரிகிறார்களே (பிரதாப.விலா.121)
  3. பையின் உட்பை (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Pouch in which betel leaves, nuts, chunam, tobacco, etc., are kept Medicine pouch Pocket inside a pouch or purse


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டுவம்&oldid=1343542" இலிருந்து மீள்விக்கப்பட்டது